Yumtradeஇணையதள வணிக மையம் உங்களை அன்புடன் வறவேற்கிறது. Yumtrade வலைதள வர்த்தக அங்காடி , ஒரு மொத்த வியாபாராக்கடை. நாங்கள், சிங்கப்பூரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்திற்கு பலசரக்கு டெலிவரி சேவை செய்கிறோம். Yumtrade பேரங்காடியில் உள்ள ஏராளமான பொருட்களில் இருந்து உங்களக்கு தேவையான பொருட்களை தெரிவு செய்யலாம். நாங்கள் உங்களது விருப்பமான பொருட்களை,அடுத்த நாளே டெலிவரி செய்கிறோம். Yumtrade பலசரக்கு அங்காடி ஏராளாமான பொருட்களை உள்ளடக்கி உள்ளது. அவையாவன: சலவைத்தூள், இனிப்பு பண்டம், பழச்சாறு, மதுபானம், செல்லப்பிராணிகளுக்கான பொருட்கள் மற்றும் இயற்கை பொருட்கள் மற்றும் பல. எங்களது பேரங்காடியில், எப்போது வேண்டுமென்றாலும் (24 மணி நேரமும் , திட்டமிட்டு) எளிதாக பொருட்களை வாங்கி பயன்பெறலாம். எங்களது இணையதள மளிகை அங்காடி, உங்களுக்கு நம்பகமான மற்றும் மின் வர்த்தக முறையால் பாதுகாக்கப்பட்ட சேவையை வழங்குகிறது. Yumtrade வலைதள வர்த்தக நிறுவனம் , உங்களுக்கு எளிதான மற்றும் சிறப்பான அனுபவத்தை அளித்திருக்கும் என நினைக்கிறோம். எங்களது இணையதள வணிக மையத்தை உலாவியதற்கு நன்றி!