About UsSign Up Login
English  中文  Bahasa Melayu  தமிழ் மொழியில்  日本語
   
   

YUMTRADE-பசுமை புரட்சி திட்டம்
YUMTRADE-பசுமை புரட்சி திட்டம்,பசுமையான சுகாதாரத்தை உருவாக்கும் எண்ணத்தை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் முதல் அங்கமாக,பிளாஸ்டிக்பைகளின் உபயோகத்தை முழுமையாக தடுக்க முடியாவிட்டாலும், குறைக்க முயற்சித்திருக்கிறோம்.


எங்களது நிறுவனம் தங்களுக்கான முதல் இடத்தை வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்து வருவது போல, எங்களது திட்டங்களில் பசுமை புரட்சி திட்டமும் முக்கிய பங்காற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.


இந்த திட்டத்தின் மூலம் பேராதரவு அளித்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாங்கள் அவர்கள் வாங்கிய பொருட்களில் மொத்த மதிப்பில் இருந்து 1% தள்ளுபடி வழங்கி வருகிறோம்.

 

இதனால் உங்களது பொருட்களை எந்தவித பாதிப்புமின்றி கொண்டு வந்து சேர்க்க துரிதமான டெலிவரி முறைகளை பயன்யடுத்தி வருகிறோம்.

இந்த உலகத்தில் எதுவுமே நிலையானது அல்ல."மாற்றம் ஒன்றே மாறாமல் இருப்பது"

வாருங்கள் ஒரு பசுமையான சமுதாயத்தை உருவாக்குவோம்.


மேலும் நீங்கள் உங்கள் கருத்துகளை கூறி இந்த திட்டத்தை பொலிவுற செய்யலாம்,கருத்து தெரிவிக்க விரும்பினால் contact@yumtrade.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

 


YUMTRADE.COM உங்களை அன்புடன் வரவேற்கிறது!.

YUMTRADE PTE. LTD.(online grocery store )

நிறுவன பதிவு எண்:200800906D

முகவரி
:
No. 41 Toh Guan Road East, #07-05
ADL Building, Singapore 608605
தொலைபேசிஎண்
:
(65) 6899-0100
ஃபேக்ஸ்
:
(65) 6562-5592
மின்னஞ்சல்
:
contact@yumtrade.com