About UsSign Up Login
English  中文  Bahasa Melayu  தமிழ் மொழியில்  日本語
   
   


எங்களது இணையதள அங்காடியில் பொருட்களை வாங்குவது மிகவும் எளிது.


கூட்டத்தில் நின்று பொருட்களை வாங்க தேவையில்லை.
வரிசையில் நின்று பணம் செலுத்த தேவையில்லை.

 

(வாடிக்கையாளர்களுக்கு) எங்களது சேவை:

நாங்கள் எங்களது வாடிக்கையாளர் எளிதாக பொருட்களை வாங்கும் வண்ணம் இணையதளத்தை வடிவமைத்து செயலாற்றி வருகிறோம்.நீங்கள் எங்கு இருந்து கொண்டு வேண்டுமானாலும்  பொருட்களை ஆர்டர் செய்யலாம்.


வேகமாக மற்றும் எளிதாக பொருட்களை வாங்கலாம்:

இன்றைய அவசர உலகத்தில்,மக்கள் தங்களது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்பிகின்றனர். 

ஒவ்வொரு வீட்டிலும் மளிகை பொருள் முக்கியமான தேவையாகும்.சாதாரணமாக மக்கள் 2-4 மணி நேரம் அங்காடிக்கு சென்று பொருள் வாங்க செலவிட வேண்டும்.ஆனால் எங்களது இணையதளத்தில்  பொருட்களை வாங்க 1-2 மணி நேரத்தில் பொருட்களை வாங்கி விடலாம்.குறைந்த நேரத்தில் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி விடலாம்.


பொருட்களை எங்கிருந்து வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம்:

நீங்கள் பொருட்களை ஆர்டர் செய்ய இணையதள இணைப்பு இருந்தால் போதும்,எங்கிருந்து வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும்,ஆர்டர் செய்யலாம்.எங்களது இணையதளம் வாடிக்கையாளர் தங்களுக்கு தேவையான பொருட்களை எளிதாக பார்த்து வாங்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் அவர்களுக்கு வேண்டிய நாள் மற்றும் நேரத்தை குறிபிட்டால் போதும்,அவர்களிடம்  பொருட்களை உரிய நேரத்தில் ஒப்படைத்து விடுவோம்.


பணம் மற்றும் நேரத்தை சேமிக்கலாம்:

எங்களது இணையதள பேரங்காடியில் உள்ள பொருட்களின் விலை வேறு கடைகளோடு ஒப்பிடுகையில் குறைவானதே. மேலும் எங்களிடம் வாங்குவதன் மூலம் நீங்கள் கார் பார்க்கிங்காக செலவிடும் பணத்தை சேமிக்கலாம்.அதே போல் உங்களது நேரத்தையும் சேமிக்கலாம்.


 

வீட்டில் முதியவர்கள் இருந்தால் உங்களால் அவர்களை விட்டு வெளியே செல்ல முடியாது.அப்படிபட்டவர்கள் கவலைப்பட தேவையில்லை.அதே போல்,குழந்தைகளை வைத்திருப்போரும்,பொருட்களை தூக்க முடியாதவர்களும் கவலையடைய தேவையில்லை.எங்களது இணையதளம் மூலம் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.


 

எங்களது இணையதள தானியங்கி கணக்கீடு மூலம் நீங்கள் வாங்கிய பொருட்கள் மற்றும் அதன் விலை விபரங்களை அறியலாம்.மேலும் உங்களுக்கான கணக்கை உருவாக்குவதன் மூலம் நீங்கள் முன்பு வாங்கியவற்றை மீண்டும் வாங்கவும்,மேலும் உங்களுக்கு வேண்டிய பொருட்களை முன்பே உருவாக்கி கொள்வதன் மூலம்,வேண்டிய நேரத்தில் எளிதாக வாங்கி கொள்ளவும் முடியும்.



மற்றவையை எங்களிடம் விட்டு விடுங்கள்:

நீங்கள் எங்களிடம் ஆர்டரை சமர்பித்த பிறகு,உங்களது ஆர்டரை நாங்கள் பரிசீலித்து,பிறகு உங்களுக்கு டெலிவரி செய்வோம்.மேலும் எப்போதும் நாங்கள் உங்களது பொருட்களை பத்திரமாக கொண்டு வந்து சேர்ப்போம்.

 


YumTrade Pte Ltd ( இணையதள பலசரக்கு பேரங்காடி)
தொலைபேசி எண்
:
(65) 6899-0100
ஃபேக்ஸ்
:
(65) 6562-5592
மின்னஞ்சல் முகவரி
:
contact@yumtrade.com
முகவரி
:
No. 41 Toh Guan Road East, #07-05
ADL Building, Singapore 608605.   Location